உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி: அதிக மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டாணி 45, கூலித்தொழிலாளி. தற்போது வில்லியனுார் நவசன்ன வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். குடிப்பழக்கம் உள்ள தண்டபாணி கடந்த 5 ம் தேதி மதியம் அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை