மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, அரியாங்குப்பம், புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் தரை அமைக்கும் பணிக்கு எம்.எல்.ஏ., பாஸ்கர் 1 லட்சம் நிதியை வழங்கினார். முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பத்தில் கொண்டாடப்பட்டது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் முதல்வருக்கா பிரத்தனை நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் தரை அமைக்கும் பணிக்காக சொந்த செலவில் இருந்து எம்.எல்.ஏ., பாஸ்கர் 1 லட்சம் ருபாய் நிதியை ஆலயத்தின் பங்கு தந்தை அருள்தாசிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகே, பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தனியார் குழந்தைகள் காப்பகத்தில் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago