மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
8 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
8 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
8 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
8 hour(s) ago
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம், திரவுபதியம்மன் கோவில் வகையறாவுக்குட்பட்ட முத்தால மாரியம்மன் கோவில் திருப்பணி விரைவில் துவங்க உள்ளது. இதையொட்டி, ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 7:30 மணிக்கு அம்மன் நகர் வேம்படி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மாடவீதி வழியாக சென்றது. காலை 9:00 மணிக்கு கோவிலுக்கு சென்று, முத்தால மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago