மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
3 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
3 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
3 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
3 hour(s) ago
புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதி கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் மதுக்கடை அருகே இருந்த பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். கடையில் குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர். கடை உரிமையாளர் வில்லியனுாரை சேர்ந்த தயாளன், 53; என்பவரை கைது செய்தனர்.அதே போல, பெரியக்கடை, காலாப்பட்டு பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் குட்கா விற்ற, கருணாகரன், 53; நாகராஜ், 43; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago