மேலும் செய்திகள்
இஸ்ரோ தலைவர் சுவாமி தரிசனம்
7 hour(s) ago
கூட்டுறவு கடன் சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டம்
7 hour(s) ago
கோதுமை வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
7 hour(s) ago
மணக்குள விநாயகர் கல்லுாரியில் ழகரம் தமிழர் பெருவிழா
7 hour(s) ago
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியுடன் நின்று பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை, தாகூர் கலைக்கல்லுாரி அருகே 3 வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அன்சார் பாஷா மற்றும் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.அதில், லாஸ்பேட்டை செயின்ட்பால்பேட் பகுதியை சேர்ந்த மதன், 19; கிருபானந்த, 18; மடுவுப்பேட் பகுதியை சேர்ந்த லோகேஷ், 18; என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago