மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி: போதையில் ரகளை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மறைமலையடிகள் சாலை பாலத்தின் கீழ் 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த சிதம்பரம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் 23, புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல், 37; ஆகியோரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இதேபோல் புதுச்சேரி குண்டுசாலை பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்த சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது நிஜார் 32, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago