உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

புதுச்சேரி: பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி, நைனியப்பபிள்ளை வீதியை சேர்ந்தவர் நாகலிங்கம்; அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடையில் இருந்த இவரது மனைவி லாவண்யாவை, நாகலிங்கத்தின் சகோதரர் கருணாகரன் அவதுாராக பேசி தாக்கினார். இதுபற்றி, அவர் ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை