உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரியில் முகாம்

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரியில் முகாம்

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் நுரையீரல், மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் காதர் உசைன் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெரு, ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், நாளை 18ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார். முகாமில், உணவுக்குழாய் புற்று நோய், காற்று குழாய் புற்று நோய், தைமோமா, மார்பில் மற்ற கட்டிகள், மார்பு சுவர் கட்டிகள், நுறையீரல் புற்று நோய், நுரையீரல் மெட்டாஸ் டாஸிஸ், நுரையீரல் டெ்டாஸ்டாசிஸைக் கண்டறிதல், கோவிட் நுரையீரல், நாள்பட்ட புகைப்பிடிப்பவர்கள், நுரையீரல் சுழற்சி மற்றும் தொற்று, ப்ளுரல் புற்றுநோய்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை