மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை இரப்பை குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுதீப்தாகுமார் ஸ்வைன் நாளை 25ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை 25ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை ஆலோசனை வழங்குகிறார்.முகாமில், உணவு குழாய், கல்லீரல், கணையம், இரப்பை, பெருங்குடல், மலக்குடல், குடல்வளரி, ஆசனவாய், மஞ்சள் காமாலை, குடல் இரக்கம், பித்தப்பை கற்கள், வயிற்றுபுண், மூலம் பிரச்னை, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, விழுங்குவதில் சிரமம், மஞ்சள் தோல் மற்றும் கண்கள், வயிறு மற்றும் குடல் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago