மேலும் செய்திகள்
ஆதித்யா கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
18-Mar-2026
தேர்தல் கீதம் வெளியீட்டு விழா
18-Mar-2026
நகரப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை
18-Mar-2026
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.தானாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-24ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா, 10ம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
18-Mar-2026
18-Mar-2026
18-Mar-2026