உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து, விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை