உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ., பிறந்த நாள்

எம்.எல்.ஏ., பிறந்த நாள்

புதுச்சேரி: ஜான்குமார் எம்.எல்.ஏ., பிறந்த நாளையொட்டி, அவரது ஆதரவாளர்கள் தங்கத்தேர் இழுத்தனர்.ஜான்குமார் எம்.எல்.ஏ., பிறந்தநாளையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் அவரது ஆதர வாளர்கள் நேற்று தங்கத்தேர் இழுத்தனர். பா.ஜ., பிரமுகர் உமா சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ரிச்சர்ட் எம்.எல்.ஏ., பங்கேற்றார். நிகழ்ச்சியில், கார்த்திகேயன், செந்தில்குமார், சரவணன், மோகன், கார்த் திக், சேட்டா, ஷிகர்ஜி, அலெக்ஸ், தேவா, பாலு, அஜிமா, ஜெயலட்சுமி, கோமதி, ராஜா உட்பட பா.ஜ., நிர்வாகிகள், கட்சி னர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை