மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
36 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
36 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
47 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
48 minutes ago
புதுச்சேரி, : துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடந்தது.வின்சென்ட் தெ பால் எத்தியேன் கிளை சபை மற்றும் ஜிப்மர் சார்பில் பசிலிக்காவில் நடந்த ரத்த தான முகாமை, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பசிலிகா அதிபர் பிச்சைமுத்து, பாதிரியார் சின்னப்பன் முன்னிலை வகித்தனர். வின்சென்ட் தெ பால் எத்தியேன் கிளை சபை தலைவர் ரெமோ வரவேற்றார். சபை செயலாளர் கசிமீர் அமலோற்பவநாதன் நன்றி கூறினார்.
36 minutes ago
36 minutes ago
47 minutes ago
48 minutes ago