மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
சபை விவாதம் நடக்கும்போது, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 பேரில், 11 பேர் சபையில் இடம்பெற வேண்டும். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அங்காளன் மற்றும் அசோக்பாபு பேசிக் கொண்டிருந்தபோது 4 முறை சபையில் போதிய அளவிலான உறுப்பினர்கள் (கோரம்) இல்லை. இதனால், சபாநாயகராக அமர்ந்திருந்த ராஜவேலு, அலாரம் அடித்து எம்.எல்.ஏ.,க்களை அழைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் சபைக்குள் வந்த பிறகு மீண்டும் விவாதம் நடந்தது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago