உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

புதுச்சேரி : புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கை மடம், சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை, இரவு 7:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ