மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
குட்கா விற்றவர் கைது
3 hour(s) ago
தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு
3 hour(s) ago
முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி நியமனம்
3 hour(s) ago
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், கஞ்சா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. சுத்துக்கேணி அம்பேத்கர் சிலை அருகே நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கி கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில், பங்கேற்ற இளைஞர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago