உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலையில் கழிவுநீர்

காராமணிகுப்பம் தியாகு முதலியார் வீதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.திலகம், காராமணிகுப்பம்.

நாய்கள் தொல்லை

சாரம் அண்ணாமலை நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.கணேஷ்,சாரம்.

படகு குழாமில் வாகன நெரிசல்

நோணாங்குப்பம் படகு குழாமில் விடுமுறை நாட்களில் வாகன நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.மதிவாணன்,நோணாங்குப்பம்.

சாலை ஆக்கிரமிப்பு

முதலியார்பேட்டையில் சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.பாண்டியன், முதலியார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை