உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

அபிேஷகப்பாக்கத்தில் இருந்து திருக்காஞ்சி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.கணபதி,அபிேஷகப்பாக்கம்.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

வில்லியனுார் கோபாலன் கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மணி,வில்லியனுார்.

நான்கு முனை சந்திப்பில் விபத்து அபாயம்

கருவடிகுப்பம் நான்கு முனை சந்திப்பில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்துக்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.மணிவண்ணன்,புதுச்சேரி.

சிக்னல் இல்லாததால் விபத்து

மரப்பாலம் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. தாஸ், மரப்பாலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை