மேலும் செய்திகள்
தினமலர் கிராண்ட் டிராவல் மேளா: சுற்றுலா பயணிகள் பேட்டி
9 minutes ago
செடல் உற்சவம்
1 hour(s) ago
ஜெயதுர்கா மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
1 hour(s) ago
தெரு நாய்கள் தொல்லைகதிர்காமம் அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் நோயாளிகள்அச்சமடைந்து வருகின்றனர்.சாந்தி, கதிர்காமம்.அடிக்கடி விபத்துராஜிவ் சிக்னலில் இரவு நேரங்களில் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.முரளி, தட்டாஞ்சாவடி.வாகன ஓட்டிகள் அவதிஉப்பளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கணேஷ், உப்பளம்.ைஹமாஸ் எரியுமா?தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகில் உள்ள ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் அப்பகுதியில் இரவு நேரத்தில் விபத்துக்கள் நடக்கின்றன.மதி, தவளக்குப்பம்.
9 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago