| ADDED : ஏப் 30, 2024 05:15 AM
வாகனம் செல்ல இடையூறு
முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் மீன்கடைகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் அவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூராக உள்ளது.ராஜேஷ்.முதலியார்பேட்டை. கழிவுகளால் துர்நாற்றம்
மடுகரையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் சாலையில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.செல்வகுமார்,மடுகரை. நாய்கள் தொல்லை
பாரதி வீதியில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.கண்ணன், பாரதி வீதி. ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்
காந்தி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ரவி,காந்தி வீதி.