மேலும் செய்திகள்
தினமலர் கிராண்ட் டிராவல் மேளா: சுற்றுலா பயணிகள் பேட்டி
8 minutes ago
செடல் உற்சவம்
59 minutes ago
ஜெயதுர்கா மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
1 hour(s) ago
ைஹமாஸ் எரியுமா?வில்லியனுார் மெயின் ரோடு எம்.ஜி.ஆர்., சிலை அருகில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் அப்பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது.கணபதி, வில்லியனுார்.கழிவுநீர் தேக்கம்வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் கிழக்கு பகுதியில் வாய்க்கால் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இந்துமதி, வில்லியனுார்.விபத்து அபாயம்மரப்பாலத்தில் இருந்து நைனார்மண்டபம் வரை தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.சுப்ரமணியன், புதுச்சேரி.நாய்கள் தொல்லைதட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் நாய்கள் அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரவி, தட்டாஞ்சாவடி.
8 minutes ago
59 minutes ago
1 hour(s) ago