உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்து இடையூறு கொசுக்கடை வீதி, மிஷன் வீதி சந்திக்கும் இடத்தில் வானங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.பாலதண்டாயுதம், புதுச்சேரி.நாய்கள் தொல்லைஅரியாங்குப்பம், சுப்பையா நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.கலைச்செல்வன், அரியாங்குப்பம்.பயணிகள் அவதிரயில் நிலையம் முன், பயணியர் நிழற்குடை இல்லாமல் இருப்பதால் பயணிகள் வெயிலில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.ரவி, புதுச்சேரி.சாலை ஆக்கிரமிப்புகோரிமேடு ஜிப்மர் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.காந்தி, கோரிமேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை