உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

தெருவில் ஆக்கிரமிப்புஉருளையன்பேட்டை, பாரதி தெரு முனையில் சின்ன வாய்க்கால் தெருவில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.வசந்தி, உருளையன்பேட்டை.சிலாப்பை சீரமைக்க கோரிக்கை நுாறடிச்சாலை அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட்பகுதியில் வாய்க்கால் சீரமைக்கும் பணியில் சிலாப்புகள் தாறுமாறாக அமைத்துள்ளனர்.வினோத், புதுச்சேரி.சாலை பணி மந்தம் புதுச்சேரி லெனின் வீதியில் நடக்கும் சாலை பணி மந்தமாக நடந்து வருகிறது.ஏழுமலை, நெல்லித்தோப்பு.விபத்து அபாயம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலை, பங்கூர் சர்வீஸ் சாலையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் உருவாகி உள்ளது.ஸ்டாலின், பங்கூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ