| ADDED : மே 27, 2024 05:29 AM
சாலை அமைக்கவேண்டும்குருமாம்பேட் அமைதி நகர், 7வது குறுக்கு தெருவில் கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளம் சரி செய்து இதுவரை சாலை அமைக்கவில்லை.சசி, குருமாம்பேட்.-விபத்து அபாயம்நுாறடிச்சாலை அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட்சாலையோர வாய்க்கால் மீது சிமெண்ட் சிலாப்புகள்மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படவாய்ப்பு உள்ளது.அன்பரசன், மேட்டுப்பாளையம்.மேன்ேஹால் சேதம்அண்ணா சாலை, செயின்ட் தெரேசா வீதிசந்திப்பில் பாதாள சாக்கடை மென்ஹோல்அரை பள்ளத்தில் உள்ளது. சிவக்குமார், புதுச்சேரி. சரக்கு வாகனங்களால் டிராபிக் ஜாம்மேட்டுப்பாளையம் சந்திப்பில் இருந்து மூலக்குளம் செல்லும் சாலையின் இருபுறத்திலும் கனரகவாகனங்களை நிறுத்தி சரக்குகள் இறக்குவதால் தினசரி டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.முத்துக்குமரன், புதுச்சேரி.