உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சுகாதாரமற்ற உணவு

வழுதாவூர் சாலை ராஜிவ்காந்தி சதுக்கத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.ஜெகநாதன், புதுச்சேரி,

காலி மனைகளில் குப்பை

நெல்லித்தோப்பு அண்ணா நகர் கிழக்கு, 6 வது குறுக்கு தெருவில் காலி மனைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. காந்தி, நெல்லித்தோப்பு.

ஆக்கிரமிப்பால் பாதிப்பு

வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கார்த்தி, வீராம்பட்டினம்.

தெரு விளக்கு எரியவில்லை

அரியாங்குப்பம் காக்கையாந்தோப்பு முருகசாமி நகரில் தெரு விளக்கள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. கார்த்திகேயன், அரியாங்குப்பம்.நைனார்மண்டபம், திவான் கந்தப்பா நகர், தாகூர் வீதியில் நீண்டநாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. மணி, நைனார்மண்டபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை