உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்கு எரியுமா?

அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.சுரேஷ், தவளக்குப்பம்.

கொசுத் தொல்லை

காமராஜர் நகர் தொகுதி, ஞானப்பிரகாசம் நகர், மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது.விக்ரமன், புதுச்சேரி.

பயணிகள் அவதி

தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் மண் புழுதி ஏற்பட்டு பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சரவணன், புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு

நேரு வீதியில், இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.மதி, நேரு வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை