உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

இருளில் மூழ்கிய நேரு வீதி

புதுச்சேரி நேரு வீதியில் (காந்தி வீதி சந்திப்பு) கடந்த 2 வாரங்களாக 3 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், அதிகாலையில் வீதிஇருளில் மூழ்கி விடுவதால், சுமை துாக்கும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்

பயணியர் நிழற்குடை தேவை

பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனியில் பயணியர் நிழற்குடை இல்லாமல், மக்கள் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆசியாகுமார், பாக்கமுடையான்பட்டு.

வேகத்தடை தேவை

மங்கலம், மேல் திருக்காஞ்சி மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.துளசிதரன், மேல்திருக்காஞ்சி.

சாலையில் சரக்கடிக்கும் குடிமகன்கள்

அபிேஷகப்பாக்கம் சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்களை போலீசார் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரவி, அபிேஷகப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை