உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஹைமாஸ் எரியுமா?தவளக்குப்பம் அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருப்பதால், அப்பகுதி இருண்டு கிடக்கிறது.ரவி, தவளக்குப்பம்.சுகாதார சீர்கேடுஅரும்பார்த்தபுரம், தக்ககுட்டை பகுதியில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.நெப்போலியன், அரும்பார்த்தபுரம்.சாலையில் கழிவுநீர் முத்தியால்பேட்டை, மாணிக்க முதலியார் தோட்டம் பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.சீத்தாலட்சுமி, முத்தியால்பேட்டை.வாகன ஓட்டிகள் அவதிஉருளையன்பேட்டை, சாந்தி நகர் 2வது மெயின் ரோட்டில் சாலை மேடு பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.வைத்தியநாதன், உருளையன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை