மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் பணியாற்றிய காமராஜ் நகர் தொகுதி காங்., நிர்வாகிகள் மற்றும் 'இண்டியா' கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா ஓட்டல் ஜெயராமில் நடந்தது.விழாவில் காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். காங்., ஒருங்கிணைப்பாளரும், காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளருமான தேவதாசுக்கு பாராட்டு தெரிவித்தனர். துணைத் தலைவர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, காங்., செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தொகுதி தி.மு.க., செயலாளர் சிவக்குமார், வேலவன், தொகுதி வி.சி., செயலாளர் அசோக், வட்டார காங்., தலைவர்கள் செல்வம், பார்த்திபன், இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago