மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
2 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
2 hour(s) ago
நெட்டப்பாக்கம்: எம்.எல்.ஏ., சிறப்பு கூறு நிதியில் இருந்து, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார்.துணை சபாநாயகர் ராஜவேலு எம்.எல்.ஏ., சிறப்பு கூறு நிதி மூலம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலைப் பொறியாளர் அய்யப்பன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago