மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் பாக்கியை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பினை தவிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இதுகுறித்து ஏரிப்பாக்கம் துணை மின்நிலைய உதவி மின் பொறியாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. எனவே, மின்துறை அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தாங்கள் வைத்துள்ள மின் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago