உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவர் தின விழா

மருத்துவர் தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி இன்னர் வீல் ரோட்டரி சங்கம் சார்பில், உலக மருத்துவர் தின விழா, அரசு மருத்துவமனையில் நடந்தது.விழாவில், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், தலைமை தாங்கி, மருத்துவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கவுரவித்தார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், இன்னர் வீல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அம்புஜவள்ளி, செயலாளர் சுமிதா, பொருளாளர் சித்ரா, டாக்டர்கள் ராஜாராம், உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை