மேலும் செய்திகள்
போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்
44 minutes ago
அலம்பல் தாங்கலையே அதிகாரிகள் புலம்பல்
1 hour(s) ago
ஆல்பா இன்ஜினியரிங் கல்லுாரி அனுலர் டெக்னாலஜிஸ் ஒப்பந்தம்
2 hour(s) ago
இறந்த நபர் யார் போலீஸ் விசாரணை
2 hour(s) ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை அசோக் நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படு கிறது.லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு லாஸ்பேட்டை அசோக் நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், இன்று 30ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை, அசோக் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
44 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago