மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
14 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
14 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
14 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
14 hour(s) ago
புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் சேந்தநத்தம் பகுதியில், நாளை 5ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.வில்லியனுார் குடிநீர் பிரிவு சேந்தநத்தம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை 5ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை சேந்தநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago