மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் போலீசார் சார்பில், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக விளையாட்டு வீரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கரியமாணிக்கம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமை தாங்கி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து போக்ேசா வழக்குகள் குறித்து விளையாட்டு வீரர்களுக்கு விளக்கினார். இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதில், பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருட்கள் தடுப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago