மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், ஆரி ஒர்க் மற்றும் எம்பிராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஆரி ஒர்க் மற்றும் எம்பிராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்காலம். கல்வி தகுதியாக 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். 30 நாட்கள் முழு நேர பயிற்சியில், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி வரும் 15ம் தேதி துவங்குகிறது. மேலும், 9043489659, 0413 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago