உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு

புதுச்சேரி : இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் லெவியான். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் உழவர்கரை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அங்கு நின்ற அதே பகுதியை சேர்ந்த ஒமர், ஜெயராஜ் உட்பட 5 பேர் சேர்ந்து, லெவியானை கேலி செய்தனர். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர்.இதுகுறித்து, லெவியான் மற்றும் ஒமார் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில், லெவியான், ஒமார் உட்பட 8 பேர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ