உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சேரி, : புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் ஆரியப்பாளையம் ஆற்றங்கரை வீதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி, 43. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது வலியால் அவதிப்பட்ட செல்வகுமாரி நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ