மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
8 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
8 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
8 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
8 hour(s) ago
நெட்டப்பாக்கம், : கரையாம்புத்துார் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது.கரையாம்புத்துார் மெயின் ரோட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 4.00மணிக்கு மயானக் கொள்ளை விழா நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 9.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago