உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் மாளிகையில் தேசிய கொடியேற்றம்

கவர்னர் மாளிகையில் தேசிய கொடியேற்றம்

புதுச்சேரி: சுதந்திர தினத்தில் கவர்னர் மாளிகையில் கைலாஷ்நாதன் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசார் நடத்திய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை