மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
புதுச்சேரி : தனியார் மருத்துவமனை ஊழியர் பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தர், 32; தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் கடந்த 9ம் தேதி இரவு தனது பைக்கில், (பி.ஒய்.01.ஆர்.4993) சென்று காலப்பட்டில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது இரவு 9:40 மணியளவில் திடீரென மயக்கம் வரவே, காலப்பட்டு அரசு பள்ளி எதிரில் பைக்கை நிறுத்தி சாலையோரம் ஒய்வு எடுத்தார். எழுந்து பார்த்தபோது அவரது பைக், மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரிந்தது.பாலசுந்தர் புகாரின்பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago