மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
பாகூர்: கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் 33; இவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவனையில், செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி இரவு வேலைக்கு சென்ற இவர் பஜாஜ் பல்சர் பைக்கை, பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.பணி முடிந்து மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago