மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
அரியாங்குப்பம், : விவாகரத்தான மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 34 வயது பெண்; மரக்காணம் அரசு வங்கியில் பணி செய்து வருகிறார். குடும்ப பிரச்னையில் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த கணவர் கல்யாண் சக்கரவர்த்தி, 40, கடந்த 2016ல் விவாகரத்து பெற்றார். இந்நிலையில், விவாகரத்தான மனைவியின் வீட்டிற்கு சென்று, கல்யாண்சக்கரவர்த்தி அவரை அவதுாறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, கல்யாண் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago