மேலும் செய்திகள்
தொழில்துறை புத்தாக்க சவால் அறிமுகம்
1 hour(s) ago
செக்யூரிட்டி தற்கொலை
5 hour(s) ago
ஆபாசமாக பேசிய நபர் கைது
5 hour(s) ago
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
9 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை கவர்ந்தது.புதுச்சேரி, செல்லப்பெருமாள்பேட்டையில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், 78வது சுதந்திர தின விழா, கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா பங்கேற்றனர்.இதில் பள்ளி மாணவர்களின் பேச்சு, நாடகம் ஆகிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
1 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
9 hour(s) ago