மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் பேச்சு கொடுத்து 5 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், சாலாமேடு, சர்வேயர் நகரைச் சேர்ந்தவர் பூவராகவன் மனைவி உமாதேவி, 50; இவர், நேற்றிரவு 7:30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார். விண் நகர் அருகே சென்றபோது 45 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் உமாதேவியிடம் பேச்சு கொடுத்து, அவர் கழுத்திலிருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினார்.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago