மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.காமராஜர் நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஸ்ரீமதி. இவர், அதே பகுதியில் உள்ள, எஸ்.ஆர்.சுப்பிரமணியன் அரசு பள்ளியில் 10ம் வகுப்பில்முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.இந்த நிலையில், புதுச்சேரி மாநில காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தார். மேலும், மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வில் காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago