உள்ளூர் செய்திகள்

சாரல் மழை

புதுச்சேரி, : புதுச்சேரி நகர பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் லேசான சாரல் மழை பெய்கிறது.குறிப்பாக நகர பகுதியில் அதிகாலையில் சாரல் மழை பெய்கிறது. சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் நனைந்து கொண்டு அதனை அனுபவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்