மேலும் செய்திகள்
வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு
4 hour(s) ago
தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
4 hour(s) ago
ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்
4 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் மே தின விழா கொடியேற்றம் நடந்தது.வருமான வரித்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சர்கிள் பொதுச் செயலாளர் சுற்றறிக்கையின்படி, புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் சார்பில் மே தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது.வருமான வரித்துறை புதுச்சேரி கிளை தலைவர் குருராகவேந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் அகிலன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சர்க்கிள் மண்டல செயலாளர் கோவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி கணேசன், ஐ.டி.கோவா செயலாளர் தமிழ்செல்வன் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்திய கிளை பொருளாளர் நன்றி கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago