உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரியமாணிக்கத்தில் தேசிய நெல் திருவிழா

கரியமாணிக்கத்தில் தேசிய நெல் திருவிழா

நெட்டப்பாக்கம் : புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம் சார்பில், தேசிய நெல் திருவிழா, பாரம்பரிய உணவு திருவிழா இன்று காலை நடக்கிறது.கரியமாணிக்கம் ஹோலிபிளவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் விதைகள், பருப்பு விதைகள், அரிசி வகைகள், பாரம்பரிய உணவு வகைகள் விழாவில் இடம்பெறுகிறது.இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநில விவசாயிகளின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறுகின்றன. காலை மற்றும் மாலை மூலிகை தேநீர், சிறு உணவு, மதியம் பாரம்பரிய உணவு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை