உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒலிம்பிக் சங்க பொருளாளர் தேர்வு

ஒலிம்பிக் சங்க பொருளாளர் தேர்வு

புதுச்சேரி: ஒலிம்பிக் சங்க பொருளாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.புதுச்சேரி ஒலிம்பிக் சங்க பொருளாளர் பதவி காலியானதால் அப்பதவிக்கு சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் புதிய பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து சங்க தலைவரும், அமைச்சருமான தேனீ ஜெயக்குமாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். சங்க பொதுசெயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அதிகாரி முத்துகேசவலு, முன்னாள் செயலாளர் வேல்முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை